Offline
அருண் பாண்டியனின் 60வது கல்யாணவிழா வைரலாகும் கிளிக்ஸ்!
By Administrator
Published on 06/19/2025 09:00
Entertainment

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் அருண் பாண்டியன் 80, 90களில் பல வெற்றி படங்களில் நடித்தார். 2000களில் இருந்து மெதுவாக விலகிய இவர், தற்போது குணச்சித்திர நடிகராக மீண்டும் நடித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு “டிமாண்ட்டி காலனி 2” படத்தில் நடித்தார். அவரும் மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்த “அக்கேனம்” திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

2018 ஜூலை 17ஆம் தேதி அவரது 60வது கல்யாண விழா நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகள் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

Comments