சினிமாவில் ஏஐ தொழில்நுட்பம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ராகவ் மிர்த்த் இயக்கும் “Bun Butter Jam” திரைப்படம் முழுவதும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது Google Veo3 என்ற ஏஐ வீடியோ டூலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு, புதுமுகங்களுடன் காதல்-காமெடி-குடும்பம் கலந்த கதையாக உருவெடுத்துள்ளது.
இந்த அதிசய திரைப்படம் ஜூலை 18ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியிடப்பட உள்ளது.