மலேசியா–உஸ்பெகிஸ்தான் இடையிலான வியாபாரம் விரைவில் வளரக்கூடும் என தூதுவர் இல்ஹாம் துவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாமாயிலுக்கு விதிக்கப்பட்ட 5% வரியை நீட்டிக்க இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 2024ல் இருநாட்டு வாணிபம் RM369.8 மில்லியன் வரை சென்றது.சுற்றுலா, ஹலால் சான்றிதழ், பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கிறது.விருப்ப வாணிப ஒப்பந்தம் (PTA) மூலம் இருநாடுகளும் பரஸ்பர நலனில் வளர வாய்ப்பு உள்ளது.