பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆண்டு தவறாமல் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனையில் சிறந்த உடல்நிலையுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஃபரிக் ரிஸால் தெரிவித்ததாவது, அவர் நாட்டை வழிநடத்த உடல்நலத்திலும், அதிகார பணிகளையும் வழக்கம்போல் செய்யும் திறனிலும் உள்ளார்.