ஈப்போ ஜாலான் லிம் போ செங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 20 வயது பெண், தொடை எலும்பு முறிவம் உள்ளிட்ட பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.