Offline
Menu
மின்சாரம் துண்டிப்பு: தஞ்சோங் மாலிம்-கே.எல். சென்ரல் KTM, ETS ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்
By Administrator
Published on 06/22/2025 09:00
News

தஞ்சோங் மாலிம்-கே.எல். சென்ரல் வரை மின்தடை காரணமாக KTM மற்றும் ETS ரயில்கள் 1 மணி நேரம் தாமதம். ஒரே பாதை பயன்படுத்தப்பட்டதால் சேவைகள் பாதிக்கப்பட்டது என KTMB தெரிவித்தது. மன்னிப்பும், தொடர்ந்து தகவல்களும் வழங்கப்படும் எனக் கூறியது.

Comments