மலாக்கா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 7 வீடு கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வேலை இல்லா தம்பதியர் பேராக்கில் கைது செய்யப்பட்டனர். வீட்டுப் புகுந்து மின் சாதனங்கள், தங்க நகை, கார்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். பிரிவு 457 மற்றும் 392ன் கீழ் வழக்குகள் விசாரணையில் உள்ளன.