Offline
Menu
பூச்சோங் காகிதத் தொழிற்சாலை 80% எரிந்து நாசம்.
By Administrator
Published on 06/22/2025 09:00
News

கம்போங் லெம்பா கின்ராராவில் உள்ள பூச்சோங் காகிதத் தொழிற்சாலை இன்று மதியம் தீ விபத்தில் 80% சேதமடைந்தது. 100x120 சதுர அடியளவு கொண்ட இந்த தொழிற்சாலை தீயணைப்பு குழு நேரில் வந்து நிகழ்வை கட்டுப்படுத்த முயன்றது. தீ விபத்து குறித்து மேலதிக தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

Comments