சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரியின் மனைவி ஜுமானி துவாங்கு புஜாங் (வயது 76) இன்று அதிகாலை கூச்சிங் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இறுதிச் சடங்கு பெட்ரா ஜெயாவில் உள்ள செமரியாங் முஸ்லிம் கல்லறையில் நடைபெறவுள்ளது. அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.