Offline
Menu
உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல்: 10 பேர் பலி.
By Administrator
Published on 06/25/2025 09:00
News

ரஷியா-உக்ரைன் போர் இன்று 1,215வது நாளாக தொடர்கிறது. பல நாடுகளின் முயற்சியும், இரு தரப்புகளின் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், ரஷியா இன்று கீவ் மீது டிரோன், ஏவுகணையுடன் தாக்கியது. இதில் 10 பேர் உயிரிழந்து, 10 பேர் காயமடைந்தனர்.

Comments