Offline
Menu
துணிக்கடையில் மழைநீர் புகுந்து சேதம்: லட்சக் கணக்கில் ஆடைகள் நாசம்.
By Administrator
Published on 06/25/2025 09:00
News

குஜராத் மாநிலம் காந்திநகர் மற்றும் சூரத் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. சூரத்திலுள்ள சந்தை பகுதியில் உள்ள துணிக்கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், சேலைகள் உள்ளிட்ட ஆடைகள் பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதமடைந்தன.

Comments