பாஸ் கட்சி பரவலான ஆதரவைப் பெற அறிவுசார் மற்றும் மிதவாதத் தலைவர்களை முன்னிறுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தீவிரவாதக் கட்சி என்ற பழியைக் குறைக்க, பாஸ் மலாய்க்காரர் அல்லாத சமூகங்களிடையே அச்சம் குறைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டியதே என்பதும், சனுசி போன்ற துணிச்சலான தலைவர்களுக்கு ஆதரவு இருப்பதையும் அவர்கள் கூறுகின்றனர். கட்சித் தேர்தலை முன்னிட்டு துணைத் தலைவர் பதவிக்கு பலர் போட்டியிடவுள்ளனர்.