ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய அணு தாக்குதலுக்கு பதிலாக, ஐ.நா அணுஆய்வு அமைப்பான IAEAவுடன் தனது ஒத்துழைப்பை உத்தியோகபூர்வமாக நிறுத்தியுள்ளது. இது வெியன்னாவை மையமாகக் கொண்ட அமைப்புடன் ஈரானின் அனைத்து அணு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகும்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன. Pentagon, ஈரானின் அணுத் திட்டம் இரண்டு ஆண்டுகள் பின்தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது. IAEA ஆய்வாளர்கள் ஈரானில் உள்ளதா என்ற தகவலும் இதுவரை தெளிவாகவில்லை.