2023 பிறகு 9100 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட், தற்போது பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தையும் மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு மற்றும் கிளவுட் மாறுதல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் இந்த தீர்மானம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என அந்நாட்டு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.