விக்ரம் வீரதீர சூரன் வெற்றிக்கு பிறகு, மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அருண் விஸ்வா தயாரிப்பில் படம் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது டிராப்பானது.
அருண் விஸ்வா சமீபத்தில் படத்தை தள்ளியதற்கான காரணங்களை விளக்கி, விரைவில் விக்ரம் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக உறுதி செய்துள்ளார்.
மடோன் அஸ்வின்-அருண் விஸ்வா கூட்டணி சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துடன் வெற்றி பெற்றது, இப்போது மீண்டும் புதிய கூட்டணி உருவாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.