சாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)கூட்டத்தில் பங்கேற்க சீனா சென்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை பேஜிங்கில் சந்தித்தார். ரஷ்ய தலைவர் புடின் வருகை உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.லாவ்ரோவ், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியுடன் உக்ரைன் மற்றும் அமெரிக்கா தொடர்பான விவகாரங்களையும் பேசியுள்ளார். சீனா, ரஷ்யாவை யுத்தத்தில் கண்டிக்காததையும், SCO அமைப்பை மேற்கு நாட்டுகளுக்கு எதிரான சக்தியாக உருவாக்க முயல்கின்றதையும் குறிபிடிக்கின்றனர்.