பயனீட்டாளர் விவகாரத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பெற்றோர்கள் புகாரளிக்கத் தனித் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருட்களின் விலைப் பட்டியலைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு மலிவு விலையில் பள்ளிப் பொருட்களை விற்பனை செய்யவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.