LATEST NEWS
NEWS
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஹாலந்து நாட்டைச் சேர்ந்த பால் வான் அஸ் இன்று நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதே தனது முதல் இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.