LATEST NEWS
NEWS
மலேசியாவில் மின்னணு கழிவுகளை (E-waste) முறையாக அப்புறப்படுத்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வர சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பழைய போன்கள் மற்றும் லேப்டாப்களை கண்ட இடங்களில் வீசுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.