Offline
Menu
2 லட்சம் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் டீசல் கோட்டா அனுமதி!
By Administrator
Published on 07/06/2026 12:00
News

மலேசியாவில் சுமார் 2 லட்சம் ஜீப் மற்றும் பிக்கப் (Pick-up) வாகன உரிமையாளர்களுக்கு கூடுதலாக 100 லிட்டர் 'புடி டீசல்' (BUDI Diesel) கோட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments