Offline
Menu
லங்காவியை பாலி தீவுடன் ஒப்பிட வேண்டாம் – கெடா சுல்தான்!
By Administrator
Published on 07/06/2026 12:00
News

லங்காவி தீவின் தனித்துவமான சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய கெடா சுல்தான், இந்த சுற்றுலாத் தலத்தை புக்கிட் அல்லது பாலி போன்ற பிற இடங்களோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments