Offline
Menu
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியின் போராட்டம் வீண்!
By Administrator
Published on 07/22/2026 13:51
Sports

இந்திய அணியுடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டம் கடைசி வரை தொடர்ந்தபோதிலும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.

Comments