ஹார்வர்ட் பல்கலைக்கழகம்: மலேசிய மாணவர்களுக்கு விசா இடையூறு இல்லை
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடைக்கு எதிராக ஹார்வர்ட் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தற்காலிக நிவாரணம் அளித்ததால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்கள் விசா பிரச்சனை இல்லாமல் கல்வியைத் தொடரலாம் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.