ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், உக்ரைன் ராணுவத் தலைமை தளபதியாக இருந்த ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியை பதவிநீக்கம் செய்து அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக கூட்டுப் படைகளின் தளபதியான மைக்கைலோ டிராபதி உக்ரைனின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.