தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போலி ஏஐ (Deepfake AI), கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் செயற்கைக்கோள் இணையத்தைப் பயன்படுத்தி நடைபெறும் ஆன்லைன் நிதி மோசடிகளும் மனித கடத்தலும் ஒரு சர்வதேச குற்றப் பிணையமாக உருவெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC) எச்சரித்துள்ளது.