Offline
Menu
கச்சா எண்ணெய் விலை உயர்வா? RON95 & டீசல் மானியம் மாதம் RM3.5 பில்லியனை எட்டும் – நிதி அமைச்சு!
By Administrator
Published on 07/22/2026 17:00
News

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 90 டாலராக நீடித்தால், மலேசியாவில் RON95 petrol மானியம் மாதம் RM2 பில்லியனையும், டீசல் மானியம் RM1.5 பில்லியனையும் எட்டும் என துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டின் நிதி நிலைமை வலுவாக உள்ளதாகவும், அக்டோபரில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவுள்ள 2027 வரவு செலவுத் திட்டத்தில் விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Comments