Offline
Menu
சரவாக்கில் படகு கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு – மாயமான 3 பேரைத் தேடும் பணி தீவிர வீச்சு!
By Administrator
Published on 07/22/2026 19:00
News

சரவாக், பாராம் அருகே உள்ள சுங்கை செபெரோட் நதியில் 4 பேருடன் சென்ற படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்ட நிலையில், படகில் இருந்த மேலும் 3 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை மீட்க தீயணைப்புத் துறை மற்றும் போலிசார் இணைந்து காட்டுப் பகுதிகள் வழியாகச் சென்று தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Comments