சவுதி அரேபியாவுடன் 30 ஆண்டுகால சிவிலியன் அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பப் பங்களிப்புடன் சவுதி அரேபியாவில் யூரேனியம் செறிவூட்டும் மையம் மற்றும் அணுசக்தி திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.