வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் மீதான வழக்கு விசாரணை நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 2027-ஆம் ஆண்டில் முதன்மை விசாரணையைத் தொடங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.