சிலாங்கூர், ரவாங் Taman Rekreasi Tun Perak பூங்கா ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலிசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். இறந்த நபரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து தடயவியல் துறை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.