சில நாடுகள் சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களை முற்றிலுமாகத் தடை செய்து வரும் நிலையில், மலேசியா முழுமையான தடையை விதிக்காது என்றும், அதற்கு பதிலாக முறையான கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் என்றும் தொடர்பாடல் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.