இபோவின் Jalan Kuala Kangsar அருகே மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற 'IPOH' பெயர் பலகையில் சீன எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள் முற்றிலும் பொய்யான ஏஐ (Fake AI) சித்திரங்கள் என இபோ மாநகராட்சி (MBI) அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.