Offline
Menu
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!
By Administrator
Published on 08/05/2026 04:54
News

தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீருக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை நடிகை திரிஷாவுடன் தொடர்புபடுத்தி மறைமுகமாகவும் இரட்டை அர்த்தத்திலும் கொச்சையான வார்த்தைகளைப் பேசியது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதைக் கண்டித்து, தவெகவினரும் பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பேச்சுத் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கைக்காக அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினரிடம், உதயநிதியின் மனைவி கிருத்திகா, “கொஞ்சம் நேரம் காத்திருங்கள், அவர் பாத்ரூமில் இருக்கிறார், வந்துவிடுவார்” என்று பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள், “என்ன உதயநிதி, போலீஸ் வந்ததும் பாத்ரூமில் பதுங்கிவிட்டாரா?” என்று கிண்டலாகக் கலாய்த்துத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Comments