முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்கள் ஒற்றுமையை மேம்படுத்துவது முக்கியமாகும். எத்தகைய கொள்கை முடிவுகளும் தேசிய ஒற்றுமையின் நலனுக்காகச் செயல்பட வேண்டும், அதற்கான அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தான் அமலுக்கு வர வேண்டும் என்று பிரதமர் துறை தெரிவித்துள்ளது.
ஜாக்கிம் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் வழங்க முடியும், ஆனால் அவை கொள்கையாக கணிக்கப்படாது.