Offline

LATEST NEWS

30 நாள் விசா இல்லாத 5 மில்லியனுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்
Published on 03/07/2025 00:22
News

கோலாலம்பூர்: 30 நாள் விசா இல்லாத நடைமுறை அமல்படுத்தப்பட்டதில், 2023 டிசம்பர் முதல் 2024 டிசம்பர் வரை, 5 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மலேசியா வந்துள்ளனர். இதில், 4,145,535 சீனர்கள் மற்றும் 1,464,499 இந்தியர்கள் அடங்குகின்றனர். இந்த நடவடிக்கை நாட்டிற்கு வருவாயை ஈட்டித் தந்துள்ளதால், மலேசியா உலகளாவிய அரங்கில் முதலீடு, வர்த்தகம், மற்றும் சுற்றுலா துறைகளில் முக்கிய பங்களிப்பாளராக விளங்குவதற்கு உதவியது.

Comments