Offline
மாசி மகம் திருவிழாவிற்கு கோலாலம்பூரில் சில சாலைகள் மூடப்படும்
By Administrator
Published on 03/14/2025 00:47
News

மாசி மகம் திருவிழாவையொட்டி, கோலாலம்பூரில் இன்று மாலை 5 மணிக்கு பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திற்கு தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளதால், போலீசார் பல முக்கிய சாலைகளை மூடும் என ACP Mohd Zamsuri Isa அறிவித்தார்.

இதற்காக, Lebuhraya Lingkaran Tengah 2 (MRR2), Jalan Sentul, Jalan Sultan Azlan Shah, Jalan Tuanku Abdul Rahman, Jalan Ampang, Jalan Tun Perak, Jalan Pudu, Jalan Sultan ஆகிய சாலைகள் மூடப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே பயண திட்டங்களை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Comments