Offline
டிக் டோக்கில் பிரதமர் அன்வாரை இழிவுப்படுத்திய ஆடவருக்கு 4,000 ரிங்கிட் அபராதம்
By Administrator
Published on 04/17/2025 07:00
News

குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளியான, பாச்சோக் மேலஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை அப்பர் ஒப்புக் கொண்டார்.

பிரதமரின் பாச்சோக் வருகையை யூகிக்குமாறு மக்களையும் தூண்டியுள்ளார், இழிவான புனைப்பெயர்கள் வைத்தும் அவரை அழைத்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பந்தாய் இரமாமில் நடைபெற்ற நோன்பு துறப்புப் பெருநாள் உரையில் பிரதமர் பங்கேற்று ‘மக்களை ஏமாற்ற முடியாது’ என அங்கிருந்தவாறு வீடியோ வெளியிட்டிருப்பதும் குறித்துப்பிட்டத்தக்கது.அது தனியாக, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.அப்பரின் கைபேசியில் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Comments