LATEST NEWS
NEWS
ஜூன் 2ஆம் தேதி ஜெராண்டுடில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட சப்ரி இஸ்மாயில் (36) இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் கிடைத்ததாக பகாங் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.