தென்அமெரிக்கா கொலம்பியாவில், பொகோட்டா அருகே 10 கி.மீ ஆழத்தில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம் இன்று காலை 9:08 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கம் மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேதம் மற்றும் உயிரிழப்பு தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.