LATEST NEWS
NEWS
மலாக்கா புக்கிட் ரம்பாய் அருகே 17 வயது மாணவன் தாயாரையும் சகோதரனையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகம்; சிறுவன் ஒரு வாரம் காவலில். 51 வயது தாய், 21 வயது சகோதர் மரணமடைந்தனர். கொலை ஆயுதமாக கத்தியும் பையில் மீட்கப்பட்டது.