Offline
Menu
மலாக்காவில் போலிஸ் 351 எயர்‌சாப்ட் பிஸ்டல்களை பறிமுதல்.
By Administrator
Published on 07/18/2025 09:00
News

மலாக்கா செங் டெக்னாலஜி பூங்காவில் உள்ள ஒரு பொம்மை கடையில் RM105,000 மதிப்புள்ள 351 ஏர்சாஃப்ட் துப்பாக்கிகள் போலீசார் அதிரடி சோதனையில் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளருக்கு தேவையான அனுமதி இல்லாமல் போலீஸ் துப்பாக்கிகள் விற்பனை செய்ததாக 42 வயதுடைய பராமரிப்பாளரை கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிகள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடும் என்பதால், விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படமாட்டது. போலீசார் கடை உரிமையாளரை தேடி வருகின்றனர். ஏர்சாஃப்ட் புல்லெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு, RM20-30 விலையில் வாங்கி RM200-300க்கு விற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments