சுவெய்தா பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்கி சிரியா தன் படைகளை நகரிலிருந்து வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.இஸ்ரேல் துரூஸ் சமூகத்துக்கு ஆதரவாக சுவெய்தா மற்றும் டமாஸ்கஸில் விமான தாக்குதல் நடத்தியது.சமாதான ஒப்பந்தத்தின் கீழ், சிரியா உடனடி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, துரூஸ் சமூகத்துடன் இணைந்து அமைதி குழு அமைக்க முடிவு செய்துள்ளது.