இந்த ஆண்டு இதுவரை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அமைச்சின் லபுவான் கிளை மேற்கொண்ட நடவடிக்கைகளில் RM224,718.51 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9,356 வணிக இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில்,96 அமலாக்க வழக்குகள் பதிவு செய்யப்பட்டது:
விலை கட்டுப்பாடு மற்றும் அத்தியாதிக்கத் தடுப்பு சட்டம் 2011– 49 வழக்குகள்
எடைகள் மற்றும் அளவைகள் சட்டம் 1972 – 31 வழக்குகள்
விநியோகக் கட்டுப்பாட்டு சட்டம் 1961 – 8 வழக்குகள்
வர்த்தக விளக்கம் சட்டம் – 5 வழக்குகள்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1999 – 3 வழக்குகள்