Offline
Menu
சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிரடி அப்டேட்!
By Administrator
Published on 09/09/2025 18:25
News

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் கருப்பு படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ வெளிவந்தது.

சும்மா மிரட்டலாக அமைந்திருந்த இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Comments

More news