கோலாலம்பூர்:
இந்தியா, `சஹஸ்தரதாரா’, டேராடூன் பகுதியில், நேற்று இரவு, பெய்த கனமழை, ஒரு மேக வெடிப்பை (cloudburst) ஏற்படுத்தியது. இதில், இருவர், காணாமல் போயுள்ளனர்.
“நேற்று இரவு, சஹஸ்தரதாராவில், பெய்த கனமழையால், சில கடைகள், சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம், மாநிலப் பேரிடர் மீட்புப் படை, காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிவாரண, மீட்புப் பணிகளில், ஈடுபட்டுள்ளனர்,” என்று, உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.