பீஜிங்: சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 62 வயதான பென் வெய்கியு, நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள மைதானம் அருகே தனது கார் மக்கள் கூட்டத்துக்குள் ஓட்டி, 35 பேரை கொன்றார். விசாரணையின் பின்னர், வெய்கியு கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.