Offline
Menu
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு; இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்- விஜய்
By Administrator
Published on 09/29/2025 09:02
News

சென்னை:

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று அவர் தனது X வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

Comments